மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,500 கனஅடியாக உள்ளது

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,500 கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.470 டி.எம்.சி.யாக உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 16,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் மூலம் 500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16,500 கனஅடியாக உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: