பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி!

கேரள: பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதீத காய்ச்சல், மூச்சுத்திணறல், தசைவலி ஆகிய காரணங்களால் நடிகர் மோகன்லால் மருத்துவமனையில் அனுமதி. 5 நாட்கள் சிகிச்சை மற்றும் ஓய்வில் இருக்க நடிகர் மோகன்லாலுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

The post பிரபல மலையாள நடிகர் மோகன்லால் உடல்நலக்குறைவால் கொச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: