இந்தியா காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!! Aug 16, 2024 காவிரி கர்நாடக தின மலர் கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வெளியேற்றம் வினாடிக்கு 21,000 கனஅடியில் இருந்து 26,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. The post காவிரியில் நீர் வெளியேற்றம் 26,000 கனஅடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.
தெலுங்கு கங்கை கால்வாய் மூலம் சென்னைக்கு 1200 கன அடி தண்ணீர்: கண்டலேறு அணையில் இருந்து 30ம் தேதி வரை விநியோகம்
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் – காங்கிரஸ் நிலைப்பாடு ஒன்றுதான்: ஒன்றிய அமைச்சர் அமித்ஷா சாடல்
மக்களவை நிலைக்குழு தலைவர் பதவி வெளியுறவுத்துறை-சசிதரூர் கல்வித்துறை-திக்விஜய் சிங்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதமான திருப்பதி லட்டுவில் மாடு, பன்றி கொழுப்பு: உறுதி செய்து ஆய்வறிக்கை வெளியீடு