டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மக்களுக்கு சேவை செய்யும் உங்களது அயராத அர்ப்பணிப்பு மேலும் வலுப்படட்டும். தொண்டர்களும், மக்களும் தொடர்ந்து உங்களுடன் உறுதியாக நிற்கின்றனர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

The post டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: