தமிழகம் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி நிலம் மீட்பு Aug 13, 2024 பொன்னேரி ஒரக்காடு தின மலர் Ad பொன்னேரி : ஒரக்காடு கிராமத்தில் தனியார் சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்கப்பட்டது. 14.5 ஏக்கர் நிலத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் முயற்சியில் வருவாய்த்துறை ஊழியர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். The post சோப் நிறுவனம் ஆக்கிரமித்த ரூ.150 கோடி நிலம் மீட்பு appeared first on Dinakaran.
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு உதவியதாக கைதான அதிமுக முன்னாள் பிரமுகருக்கு ஜாமின்
குறுவை பயிர்க் காப்பீடு செய்த 29,382 விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ.43 கோடி வரவு வைப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்
இலங்கை கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி.! எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம்: தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை எச்சரிக்கை
மருது சகோதரர்கள் சிலைக்கு அடிக்கல் நாட்டும் முதலமைச்சருக்கு முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் நன்றி
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி உயர் நீதிமன்றத்தில் முறையீடு
மக்களைத் தேடி பயணம்: திரு.வி.க. நகர் சட்டமன்ற தொகுதியில் மக்களிடம் தேவைகளையும், குறைகளையும் கேட்டறிந்தார் அமைச்சர் சேகர்பாபு
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் வாக்குமூல வீடியோ தொடர்பான வழக்கையும் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு ஆணை
கைதிகளின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் தொகை முறையாக பயன்படுத்தப்பட்டதா? – ஐகோர்ட் கேள்வி
டங்ஸ்டன் விவகாரம்.. டெல்லிக்கு போராட்டத்திற்கு சம்பந்தமில்லாதவர்களை அழைத்துச் செல்வதா?: பாஜகவினரும் விவசாயிகள் எதிர்ப்பு
தமிழிசை சௌந்தரராஜனுக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது மிகப்பெரிய கொடுமை: செல்வப்பெருந்தகை விமர்சனம்