தமிழகம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! Aug 12, 2024 முதல் அமைச்சர் திமுக மாவட்ட செயலாளர்கள் ஸ்டாலின் சென்னை எம்எல்ஏ கே. கலைஞரின் மண்டபம் அண்ணா வித்தியாலயம், சென்னை சென்னை: ஆக.16-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! appeared first on Dinakaran.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கு; எம்.ஆர்.விஜயபாஸ்கர் தம்பி மீண்டும் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு: 2 நாள் விசாரணை முடிந்தது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகம் மாநாடு நடத்த நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் அடைப்பு: போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவு
‘குங்குமம் – தோழி’ இதழின் ஷாப்பிங் திருவிழா; அதிரடி சலுகையால் அலைமோதும் கூட்டம்: அழகு சாதன பொருட்கள் வாங்க பெண்கள் ஆர்வம்
ஆராய்ச்சி திறனை ஊக்குவிக்க புதுமையான மாணவர் ஆராய்ச்சி திட்டத்தில் ரூ10,000 நிதியுதவி: உயர்கல்வித் துறை தகவல்
குழந்தை தொழிலாளர், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வில் சிறந்த பணி; தமிழ்நாடு சட்ட பணிகள் ஆணை குழுவுக்கு விருது: ஐ.நா சிறுவர் நீதியம் வழங்கியது
நீரேற்று புனல் மின் திட்டங்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் தமிழ்நாடு நீரேற்று மின் திட்ட கொள்கை 2024 வெளியீடு: அரசு தகவல்