உலகம் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்!! Aug 08, 2024 அமன் பாரிஸ் ஒலிம்பிக் மல்யத்த பாரிஸ் அமன் ஷெராவத் விளாடிமிர் வடக்கு மாசிடோனியா தின மலர் பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார். வடக்கு மாசிடோனியாவைச் சேர்ந்த விளாடிமிரை 10-0 என்ற புள்ளி கணக்கில் அமன் வீழ்த்தினார். 57 கிலோ எடைப்பிரிவில் அமன் ஷெராவத் காலிறுதிக்கு முன்னேறினார். The post பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் அமன் காலிறுதிக்கு முன்னேற்றம்!! appeared first on Dinakaran.
காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கைக் கொல்ல சதித்திட்டம் ?: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கு சம்மன்
புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை
லெபனானில் பேஜர்கள் தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடிப்பு : போர் நடவடிக்கைகளின் தொடக்கப்புள்ளி என ஐ.நா. எச்சரிக்கை
12 பேர் பலி, 3,000 பேர் காயமடைந்த நிலையில் லெபனானில் பேஜரை தொடர்ந்து வாக்கிடாக்கி வெடித்துச் சிதறியது: மேலும் 9 பேர் பலி
லெபனான், சிரியாவில் ஒரே நேரத்தில் ‘சைபர்’ தாக்குதல்; தைவானின் 5,000 ‘பேஜர்’ சாதனம் ெவடிகுண்டாக மாறியது எப்படி?.. அமெரிக்கா கைவிரிப்பு; இஸ்ரேல் உளவு அமைப்புக்கு தொடர்பு?
அற்புதமானவர் பிரதமர் மோடி.. அமெரிக்கா வரும் அவரை சந்திப்பேன்: அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் அறிவிப்பு!!
பேஜர் வெடிப்பு தாக்குதல் இஸ்ரேலின் கோழைத்தனமான நடவடிக்கை; தக்க பதிலடி கொடுக்கப்படும் : ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை!!
அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ரஷ்யர்களுக்கு அழைப்பு வேலை இடைவேளை நேரத்திலும் கணவன்-மனைவி ஒன்றாக இருங்கள் : அதிபர் புடின் அரசு அமர்க்கள அறிவிப்பு