இந்தியா ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்! Aug 06, 2024 கேரளா முதல் அமைச்சர் பினராயி விஜயன் மத்திய அமைச்சர் பூபந்தெர் யாதவ் வயநாடு யூனியன் சுற்றுச்சூழல் அமைச்சர் தின மலர் கேரள: வயநாடு தொடர்பாக ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சர் தவறான குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் கருத்து தெரிவித்துள்ளார். The post ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ் கருத்துக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம்! appeared first on Dinakaran.
`ஏழுமலையானே மன்னிக்க மாட்டார்…’ திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பா?.. மாஜி அறங்காவலர் குழு தலைவர்கள் ஆவேசம்
நீதிபதிகள் தங்கள் மத நம்பிக்கையை பொதுவெளியில் காட்டக் கூடாது: உச்ச நீதிமன்ற நீதிபதி ஹிமா கோலி கருத்து
பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக கார்கே குற்றசாட்டு
பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலையான விவகாரம்; கொல்கத்தாவில் 2வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி: தொடரும் பயிற்சி டாக்டர்களின் போராட்டம்