குற்றம் 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! Aug 06, 2024 குட்கா திருப்பூர் பெங்களூர் பக்ருதீன் அப்துல் ரஹீம் முத்து கிருஷ்ணன் தின மலர் திருப்பூர்: பெங்களூருவில் இருந்து 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். குட்கா பொருட்களைக் கடத்தி வந்ததாக பக்ருதீன், அப்துல் ரஹீம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். The post 1,100 கிலோ குட்கா பொருட்களைக் கடத்திய மூன்று பேர் கைது!! appeared first on Dinakaran.
புழல் சிறை உயர் பாதுகாப்பு பிரிவில் இருந்து பயங்கரவாதி போலீஸ் பக்ருதீன், அதிகாரிகளை மிரட்டியதாக புகார்
மக்களை அச்சுறுத்தும் வகையில் வீடியோ அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி மீது வழக்குப்பதிவு: சைபர் க்ரைம் போலீஸ் நடவடிக்கை
குடும்ப தகராறில் மனைவி, 2 குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த கொடூர தந்தை: சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு
பீட்சா கடை ஊழியர் கொலையில் சிறுவன் உட்பட 4 பேர் கைது நண்பனின் தங்கைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கழுத்தறுத்து கொன்றோம்
உளுந்தூர்பேட்டை பகுதியில் தொடர் கைவரிசை இரவு நேரங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்த சகோதரர்கள் தாயுடன் கைது
கோயிலில் உண்டியல், நகை எடுத்தால் சிக்கி கொள்வோம் என பூஜை பொருட்களை மட்டும் திருடிய வினோத கொள்ளையர்கள் சிக்கினர்