இந்தியா இந்தியா-டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து; ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு Aug 05, 2024 இந்தியா டாக்கா ஏர் இந்தியா வங்காளம் தின மலர் இந்தியாவில் இருந்து டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. வங்கதேசத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாதுகாப்பு கருதி விமான சேவையை ஏர் இந்தியா ரத்து செய்தது. The post இந்தியா-டாக்கா செல்லக் கூடிய விமானங்கள் ரத்து; ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.
வக்பு வாரிய கூட்டுக்குழு விவாதத்தில் ஆவேசம் கண்ணாடி பாட்டிலை உடைத்த திரிணாமுல் எம்பி: ஒரு நாள் சஸ்பெண்ட் செய்து உத்தரவு
ஓய்வூதியர்களுக்கான டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் ஒருமாத விழிப்புணர்வு பிரசாரம் நவ. 1 தொடக்கம்: ஒன்றிய அரசு அறிவிப்பு
35 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க திட்டம் ஆந்திராவை டிரோன் தலைநகராக மாற்ற 300 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு: அமராவதி உச்சி மாநாட்டில் முதல்வர் சந்திரபாபு பேச்சு
ஷேக் ஹசீனா ராஜினாமா விவகாரம்; வங்கதேச அதிபருக்கு எதிராக மாணவர்கள் போராட்டம்: பதவியில் இருந்து விலக வலியுறுத்தல்
தொடர் மழையால் பெங்களூருவில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது: இடிபாடுகளில் சிக்கிய 10க்கும் மேற்பட்டோர் மீட்பு
மகாராஷ்டிராவில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்படுவதால் பரபரப்பு: வாகன சோதனையை தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்