இந்தியா கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு Oct 22, 2024 பெங்களூர் ஆட்சியாளர் ஜகதீஷ தின மலர் பெங்களூரு: கனமழை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் நாளை விடுமுறை அறிவித்து பெங்களூரு ஆட்சியர் ஜெகதீஷ் உத்தரவிட்டுள்ளார். The post கனமழை எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் நாளை(அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு appeared first on Dinakaran.
மரபணு பரிசோதனைகளை (Genetic Testing) மலிவு விலையில் அறிமுகம் செய்து, மரபணு நோயறிதல் துறையில் நுழைய ரிலையன்ஸ் நிறுவனம் திட்டம்
இந்திய கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வங்கதேச மீனவர்கள் 35 பேரை கைது செய்தது இந்திய கடலோரக் காவல்படை..!!
ரயில் டிக்கெட் முன்பதிவின் நிலையை இனி ரயில் புறப்படுவதற்கு 10 மணி நேரம் முன்பே அறிந்து கொள்ள முடியும்: இந்திய ரயில்வே புதிய அறிவிப்பு
100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணி!