ஐ.பி.எஸ் அதிகாரிகள் குறித்து அவதூறாகவும், தரக்குறைவாகவும் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திருச்சி எஸ்.பி வருண்குமார் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதுபோன்ற தரக் குறைவான பேச்சை தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.