தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு அளித்துள்ளது.

தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழக தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக டிஜிபி சைலேஷ்குமார் யாதவ் நியமனம்.

ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்

மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்

சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்

மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்

மேற்கு மண்டல ஐஜியாக இருந்த பவானிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு பொறுப்பு, ஐபிஎஸ் அதிகாரி ஆர்.தினகரனுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எஸ். அதிகாரி நஜ்முல் ஹூடா நவீனமயமாக்கல் பிரிவு ஐ.ஜி.யாக சென்னையில் நியமனம்.

சென்னை பெருநகர வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பிரவேஷ்குமார் நியமனம்

வேலூர் சரக டி.ஐ.ஜி.என்.தேவராணி நியமனம்

சென்னை பெருநகர கிழக்கு இணை ஆணையராக சரோஜ்குமார் தாக்கூர் நியமித்துள்ளனர்

எம்.துரை, ஐ.பி.எஸ். ராமநாதபுரம் துணைக் காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: