உள்ஒதுக்கீடு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!!

சென்னை: அருந்ததியருக்கு 3% உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எடப்பாடி பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்பதாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post உள்ஒதுக்கீடு தீர்ப்பு: எடப்பாடி பழனிசாமி வரவேற்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: