பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக சரிவு..!!

தர்மபுரி: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக சரிந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 1.50 லட்சம் கனஅடியில் இருந்து 1.35 லட்சம் கனஅடியாக சரிந்தது.

The post பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 1.35 லட்சம் கனஅடியாக சரிவு..!! appeared first on Dinakaran.

Related Stories: