குற்றம் சேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!! Aug 02, 2024 சேலம் சின்னா சேலம் குமாரசாமி கூகையூர் கிராமம் தின மலர் சேலம்: சின்னசேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கூகையூர் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குமாரசாமி என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். The post சேலம் அருகே கள்ளச்சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!! appeared first on Dinakaran.
திருவல்லிக்கேணியில் போதை பொருள் விற்ற 8 பேர் கைது: 13.5 கிராம் மெத்தப்பெட்டமைன், 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
அமெரிக்காவில் எம்பிபிஎஸ் படித்ததாக போலி சான்றிதழ் மூலம் தமிழ்நாடு ெமடிக்கல் கவுன்சிலில் பதிவு செய்த 2 பேர் மீது வழக்கு: பதிவாளர் புகாரின் மீது மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
போலி பாஸ்போர்ட்டில் வெளிநாடு செல்ல முயன்ற இலங்கை பெண் உட்பட இருவர் பிடிபட்டனர்: மத்திய குற்றப்பிரிவு நடவடிக்கை
கஞ்சா புகைப்பதை தட்டி கேட்டதால் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய வாலிபர் கைது: சிறுவன் உட்பட 4 பேருக்கு போலீஸ் வலை
18 வயது மகளை கடத்தி 31 வயது கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்த 42 வயது கொடூர தாய்: வந்தவாசி அருகே பரபரப்பு
பலாத்கார வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகையின் பெயரை வெளிப்படுத்தி வீடியோ: சமூக வலைதளங்களில் பகிர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு
நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய போலி மருந்து மோசடி வழக்கில் தம்பதி உட்பட மேலும் 3 பேர் கைது