தமிழகம் பல்லடம் அருகே பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!! Aug 01, 2024 பல்லாடியம் திருப்பூர் தலிகிஸ்வரர் கோயில் கோவில்பாளையம் திருப்பூர்: பல்லடம் அருகே 1,100 ஆண்டுகள் பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவில்பாளையத்தில் உள்ள தளிகீஸ்வரர் கோயிலில் மேற்கொண்ட ஆய்வில் 9 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. The post பல்லடம் அருகே பழைமையான 9 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு..!! appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு
சோழிங்கநல்லூர், சிறுசேரி உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங்கிற்கு 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை
முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை: ரூ.9 ஆயிரம் கோடி முதலீட்டில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்கள் தயாரிக்க திட்டம்; 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு