வயநாடு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ்

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு செல்லும் வழியில் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் கார் விபத்தில் சிக்கியது. மஞ்சேரி என்ற இடத்தில் இன்று காலை வீணா ஜார்ஜ் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கம்பம் மீது மோதியது. இந்த விபத்தில் அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு தலை மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

The post வயநாடு செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கினார் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் appeared first on Dinakaran.

Related Stories: