வரும் ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு

சென்னை: வரும் ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. திரையரங்குகள் கிடைக்காமல் பல திரைப்படங்கள் தேங்கி உள்ளதால் புதிய பட பூஜைகள் நிறுத்தப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்துள்ளது.

The post வரும் ஆகஸ்டு 16-ம் தேதி முதல் புதிய திரைப்படங்களுக்கு பூஜை போடப்போவதில்லை என தயாரிப்பாளர் சங்கம் முடிவு appeared first on Dinakaran.

Related Stories: