சேலம்: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,706 கனஅடியில் இருந்து 5,948 கன அடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 89.49 அடியாக உயர்ந்துள்ளது. பவானி சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1,305 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.