காங்கிரஸ் நிர்வாகி கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு

குமரி: குமரி மாவட்டம் திருவட்டாறு நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜாக்சன் கொலை வழக்கில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்த 4 தனிப்படைகளை அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

The post காங்கிரஸ் நிர்வாகி கொலை: 4 தனிப்படைகள் அமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: