இந்தியா ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம் Jul 24, 2024 ஹைதெராபாத் தெலுங்கானா ஹைதராபாத் ஓல்ட் சிட்டி தின மலர் தெலங்கானா: ஐதராபாத் ஓல்டு சிட்டி அருகே அடுக்குமாடி கட்டட தீ விபத்தில் 20 பேர் காயம் அடைந்துள்ளனர். அடுக்குமாடி கட்டட கீழ் தளத்தில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ பரவியதில் 20 பேருக்கு காயம் ஏற்பட்டது. The post ஐதராபாத்தில் அடுக்குமாடி கட்டடத்தில் தீ விபத்து: 20 பேர் காயம் appeared first on Dinakaran.
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்
மலையாள நடிகை பலாத்கார வழக்கு; விசாரணையை தாமதப்படுத்த நடிகர் திலீப் முயற்சி: உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மனு
பெண் மருத்துவர் கொலை விவகாரம்; மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை: இறுதி முயற்சியில் சமரசம்
நாட்டை உலுக்கிய கொல்கத்தா மருத்துவர் கொலை விவகாரம்: 5வது மற்றும் கடைசி பேச்சுவார்த்தைக்கு மம்தா அரசு அழைப்பு!!
நிலமோசடி தொடர்பான புகாரின் அடிப்படையில் நடிகையை கைது செய்ய உத்தரவிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்: ஆந்திர காவல் துறையில் பரபரப்பு