ஆகஸ்ட் 10ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஆக.13ம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும், ஆக.19ம் தேதி முதல் 23ம் தேதி வரை பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடத்தப்படும். ஆகஸ்ட் 28ம் தேதி முதுகலை மாணவர்களுக்கு முதல் வகுப்புகள் தொடங்கப்படும். சென்னை பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கான தேர்வு முடிவுகள் வரும் 26ம் தேதி அறிவிக்கப்படும்.
The post 27ம் தேதி முதல் முதுநிலை கலை, அறிவியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் அறிவிப்பு appeared first on Dinakaran.