டெல்லியில் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாடு இல்ல அடிக்கல் நாட்டு விழா

சென்னை: டெல்லியில் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாடு இல்ல அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. ஜூலை 26 மாலை 5 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.

The post டெல்லியில் ஜூலை 26-ம் தேதி தமிழ்நாடு இல்ல அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: