தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 71% கூடுதலாக பெய்துள்ளது!

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 71% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் 1 முதல் ஜூலை 12 காலை வரை வழக்கமாக 99.9 மி.மீ. மழை பெய்யும் நிலையில் இவ்வாண்டு 170.9 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 71% கூடுதலாக பெய்துள்ளது! appeared first on Dinakaran.

Related Stories: