தமிழகம் மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி உயிரிழப்பு! Jul 23, 2024 திருச்சி ஏர் ஆசியா மலேஷியா திருச்சி விமான நிலையம் முனீஸ்வரன் வெங்கடாசலம் ஏர் ஆசியா திருச்சி: மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்த பயணி உயிரிழந்துள்ளார். முனீஸ்வரன் வெங்கடாசலம் (58) என்ற பயணி உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்தார். The post மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த பயணி உயிரிழப்பு! appeared first on Dinakaran.
புத்தாண்டு கொண்டாட்டங்களில் மது அருந்தும் இடங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லக் கூடாது: ஐகோர்ட் எச்சரிக்கை
இலங்கையில், தமிழத் தேசத்தை அங்கீகரிக்கும் கூட்டாட்சி அரசியல் முறைமை உருவாக வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு இதுவரை 92,626 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பம் சமர்ப்பிப்பு
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு
சென்னையில் தங்கம் விலை இன்று இரண்டு முறை உயர்வு: சவரனுக்கு ரூ.1360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,00,580க்கு விற்பனை: நகை வாங்குவோர் கலக்கம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழ்நாடு உள்துறை செயலாளர், டிஜிபி ஜன.12ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு!!