தமிழகம் தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் Jul 20, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் வளிமண்டலவியல் திணைக்களம் சென்னை புதுச்சேரி காரைக்கால் சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் 7 முதல் 11 செ.மீ. மழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post தமிழ்நாட்டில் இன்று மஞ்சள் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
தரமான துவரம் பருப்பு, பாமாயில் வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் : பாஜகவின் ஆதாரமற்றக் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி
கவரப்பேட்டை ரயில் விபத்து; ரயில்வே ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன்!
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை
அங்கீகரிக்கப்பட்ட முறையில் மட்டுமே கட்டணங்களை செலுத்த வேண்டும்: நுகர்வோருக்கு குடிநீர் வாரியம் அறிவுறுத்தல்