அதேநேரத்தில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்களை விற்பனை செய்யப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டும் என பொதுநலனுக்கான தேசிய ஊட்டச்சத்து ஆலோசனை அமைப்பு (என்.ஏ.பி.ஐ.) கேட்டுக்கொண்டுள்ளது. அதனை அடிப்படையாக வைத்து உயர்கல்வி நிறுவனங்களில் ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களை விற்கக் கூடாது என்ற விதிமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். மேலும் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை, அதீத பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் பயன்பாட்டையும் குறைக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
The post உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல் ஆரோக்கியமற்ற உணவுப்பொருட்களை மாணவர்களுக்கு விற்கக்கூடாது appeared first on Dinakaran.