காஞ்சிபுரம்: முதலமைச்சரின் உத்தரவுப்படி ஜூலை 18-ம் தேதியான நாளை தமிழ்நாடு விழா நடைபெற உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு விழா கொண்டாடப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். ஜூலை 18-ம் தேதியான நாளை காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு விழா நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.