கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அமுதா, நந்தினி ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர். தங்கம் வெள்ளி மற்றும் செல்போன்கள் சிம்கார்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.