மொஹரம் பண்டிகையையொட்டி நாளை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை!

புதுச்சேரி: மொஹரம் பண்டிகையை ஒட்டி நாளை (ஜூலை 17) புதுச்சேரி, காரைக்கால், மாகே மற்றும் ஏனாம் பகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து‌ புதுச்சேரி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

The post மொஹரம் பண்டிகையையொட்டி நாளை புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை! appeared first on Dinakaran.

Related Stories: