தமிழகம் கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!! Jul 16, 2024 கரூர் எம் ஆர் விஜயபாஸ்கர் கேரளா CBCID அமைச்சர் Vijayabaskar தின மலர் கரூர்: கேரளாவில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டார். The post கேரளாவில் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை கரூர் அழைத்து வந்து விசாரணை!! appeared first on Dinakaran.
ரூ.427 கோடியில் நடைபெற்று வரும் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்கு பிறகு திறக்கப்படும்: ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
ரூ.58 கோடியில் சீரமைக்கப்படும் கடப்பாக்கம் ஏரியில் கூடுதல் மழைநீர் சேமித்து அசத்தல்: வெள்ள பாதிப்பு தடுப்பு
திமுகவில் கடைசி தொண்டன் இருக்கும் வரை தமிழகத்தை உங்களால் தொட்டுக்கூட பார்க்க முடியாது: அமித்ஷாவுக்கு உதயநிதி சவால்
வக்பு வாரியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி பணி நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்: ஜவாஹிருல்லா கோரிக்கை
வரும் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி
பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை: அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 23ம் தேதி அறிவிக்கிறார் ஓபிஎஸ்