தஞ்சை : 2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் என்று டி.டி.வி. தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் நான்குமுனை போட்டி ஏற்படும் என்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தஞ்சையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது; வெற்றி பெறும் கூட்டணியில் இடம் பெறுவோம். சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவு செய்ய பிப்ரவரி வரை அவகாசம் உள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும் : டி.டி.வி. தினகரன் நம்பிக்கை
- 2026 சட்டமன்றத் தேர்தல்
- டி. டி. வி. தினகரன்
- தஞ்சி
- DVThinakaran
- அமுகா
- பொதுச்செயலர்
- தி.V.V தினகரன்
- தஞ்சை
