சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,280க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு 20 குறைந்து ரூ.6,785க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ரூ.99.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.