×
Saravana Stores

1008 கலசாபிஷேக பூஜை

சேலம், ஜூலை 13: சேலத்தில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோயிலில் 11ம் ஆண்டு கும்பாபிஷேக விழாவையொட்டி, நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, கணபதி ேஹாமம், யாக சாலை பூஜையும், சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், மகாதீபாரதனையும் நடந்தது. மாலை 5.30 மணிக்கு மங்கள இசை, கும்ப அலங்காரம், 1008 ஸகஸ்ர கலச பூஜைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக, (இன்று) 7.15 மணிக்கு மூல மந்திர ஹோமம், கும்ப புறப்பாடு, 1008 கலச அபிஷேக பூஜைகள், புஷ்பாஞ்சலி, மஹா தீபாரதனை நடைபெற உள்ளது.

The post 1008 கலசாபிஷேக பூஜை appeared first on Dinakaran.

Tags : 1008 Kalasabhishek Puja ,Salem ,ceremony ,Rajaganapati Temple ,Vigneshwara Puja ,Ganapati Yehamam ,Yaga Sali Puja ,Mahadeepharath ,Mangala ,1008 Kalasabhisheka Puja ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...