×

வீடியோ கான்பரன்சிங் அறை அருகே 2 கிராம் கஞ்சா மீட்பு

சேலம், அக்.26; சேலம் மத்திய சிறையில் 1200 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், வசதி உள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்துவதாக தொடர்ந்து வந்த புகாரின் பேரில் சோதனை குழுவினர் அவ்வப்போது ஆய்வு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் சிறையில் உள்ள வீடியோ கான்பரன்சிங் அறை பகுதியில் பொட்டலம் ஒன்று கிடந்தது. அதனை எடுத்து பார்த்த போது, அதில் 2 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை யார், அங்கு கொண்டு சென்று போட்டது என சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வீடியோ கான்பரன்சிங் அறை அருகே 2 கிராம் கஞ்சா மீட்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Salem Central Jail ,Dinakaran ,
× RELATED சேலத்தில் பெய்த கனமழையால் சாய்ந்து வீணாகிப்போன நெற்பயிர்கள்