உத்தரப்பிரதேசத்தில் பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்!!

உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ்-ல் உள்ள லக்னோ – ஆக்ரா விரைவுச் சாலையில் வேகமாக வந்த இரண்டடுக்கு பேருந்து, பால்வேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.

The post உத்தரப்பிரதேசத்தில் பால் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் 18 பேர் பலி; 19 பேர் காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: