நகரமயமாக்கலில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்; தமிழக அரசு

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் ஆண்டுதோறும் ரூ.1,000 கோடியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. திராவிட மாடல் ஆட்சியில் ரூ.8,911 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. திராவிட மாடல் ஆட்சியில் ரூ.1,200 கோடியில் புதிய பேருந்து நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட 11 மாநகரங்களில் சீர்மிகு நகரத்திட்டம் ரூ.10,890 கோடியில் செயல்படுத்தப்படுகிறது எனவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

The post நகரமயமாக்கலில் தமிழ்நாடு முன்னணி மாநிலம்; தமிழக அரசு appeared first on Dinakaran.

Related Stories: