தமிழகம் நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை Jul 07, 2024 நாமக்கல் தின மலர் நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு மற்றும் விற்பனை அதிகரிப்பால் 17 நாட்களுக்கு பின் விலை உயர்ந்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். The post நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை appeared first on Dinakaran.
அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் திமுக எம்பியுடன் சந்திப்பு: வக்பு வாரிய மசோதாவின் பாதகங்கள் குறித்து ஆலோசனை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க தேர்தல் ஒருங்கிணைப்பு குழு 3 அணிகளுடன் ஆலோசனை: சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்க துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
தொடர் மின்தடை ஏற்படும் இடங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்: அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தல்
சிவா எழுகிறார் என்றால் சிங்கம் எழுகிறது திமுக எனும் மூன்றெழுத்துக்கும், பயணத்துக்கும் ஓய்வில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
வடகிழக்கு பருவமழை இன்னும் ஓரிரு வாரத்தில் தொடங்குவதால் மழைநீர் வடிகால், மின்கேபிள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
கவர்ச்சி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம் தகவல்
கடன் வசூல் தீர்ப்பாயங்களின் காலியிடங்களை நிரப்ப எடுத்த நடவடிக்கை என்ன?: ஒன்றிய நிதித்துறை செயலர் பதிலளிக்க உத்தரவு