அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

சேலம்: கொண்டலாம்பட்டி அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதீஷ் உள்ளிட்ட 7 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: