அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்


சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மர்ம நபர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையிட்டபோது புரளி என தெரியவந்தது.

The post அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Related Stories: