ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!

கிருஷ்ணகிரி: ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் கர்நாடகாவில் இருந்து ஒசூர் வழியாக வந்த 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளி மாநில பதிவெண் கொண்ட பேருந்துகள் பயணிகள் பேருந்துகள்போல் இயங்குவதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாகாலாந்து பதிவு எண் கொண்ட 3 பேருந்துகள், புதுச்சேரி பதிவு எண் கொண்ட ஒரு பேருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Related Stories: