தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 15 செ.மீ. மழை பதிவு!!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 15 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர் 9செ.மீ., கூடலூர், ஆரணி, சோழிங்கநல்லூர் தலா 7 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுராந்தகத்தில் 15 செ.மீ. மழை பதிவு!! appeared first on Dinakaran.

Related Stories: