மார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் கே.மனோகரன், டி.கண்ணன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகரன் மெய்யப்பன் இசை அமைத்துள்ளார். மணிகண்டன், விஜயலட்சுமி பாடல்கள் எழுதியுள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி எம்.ஜெனித்குமார் இயக்கியுள்ளார். இவர், திரைக்கு வந்த ‘பொட்டு’, விரைவில் திரைக்கு வரும் ‘கா’ ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
The post ‘சைத்ரா’ படத்தில் பேய் வேடத்தில் யாஷிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.