சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி

மதுரை: சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கிழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விரைவாக முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. …

The post சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: