டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எம்.பி.க்கள் மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் ராகுல் காந்தியை எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.