விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடக்கம்!

குமரி: குமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. மிக பலத்த மழை எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி, படகு சேவை நேற்று நிறுத்தப்பட்டிருந்தது.

 

The post விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை மீண்டும் தொடக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: