அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்!

மக்களவை தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 29 வேட்பாளர்களில் 11 பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. மஹூவா மொய்த்ரா, சஜ்டா அஹ்மத், மலா ராய், ககோலி கோஷ், ஷர்மிளா சர்கார், ஜூன் மாலியா, ரச்சா பானர்ஜி, சடாப்தி ராய் உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்ட நிலையில் சுஜாதா மண்டல் மட்டும் 5,567 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி உள்ளார்.

 

The post அதிக பெண் எம்.பி.க்களை கொண்ட கட்சி என்ற பெருமையை பெற்றது திரிணாமுல் காங்கிரஸ்! appeared first on Dinakaran.

Related Stories: