என்.டி.ஏ. கூட்டத்தை புறக்கணித்தார் அஜித் பவார்

மும்பை: டெல்லியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தை மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் புறக்கணித்தார். மராட்டியத்தில் நடந்த மக்களவை தேர்தலில் அஜித் பவார் கட்சி போட்டியிட்ட 4 இடங்களில் ஒன்றில் மட்டுமே வென்றது. பாரமதி தொகுதியில் போட்டியிட்ட அஜித் பவார் மனைவி சுனித்ரா படுதோல்வி அடைந்தார். பா.ஜ.க., ஷிண்டே சிவசேனா அணி தனது மனைவிக்காக முழுமனதுடன் பிரச்சாரம் செய்யவில்லை என அஜித் பவார் தெரிவித்துள்ளார்.

The post என்.டி.ஏ. கூட்டத்தை புறக்கணித்தார் அஜித் பவார் appeared first on Dinakaran.

Related Stories: