பேரளி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு

பெரம்பலூர், ஜூன்.6: பேரளி துணைமின் நிலைய மாதாந்திர பராமரிப்புப் பணி ஒத்தி வை பெரம்பலூர் உதவி செயற்பொறியாளர் தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பி்ல் தெரிவித்துள்ளதாவது: பொதுமக்கள் நலன் கருதி யும், தவிர்க்க இயலாத காரணத்தினாலும், பேரளி துணை மின் நிலையத்தில் இன்று (ஜூன் 6) நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்புப் பணிகள், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. எனவே வழக்கம் போல் மின் விநியோகம் வழங்கப்படும் என பெரம்பலூர் (இயக்கலும் காத்தலும்- நகர்) உதவி செயற்பொறி யாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

The post பேரளி துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Related Stories: